திருமதி மார்க்கண்டு கெளரிஅம்மா கமலாம்பிகை (கமலம்)

திருமதி மார்க்கண்டு கெளரிஅம்மா கமலாம்பிகை (கமலம்)
பிறப்பு : 26/11/1944
இறப்பு : 12/10/2020

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Langenthal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு கெளரிஅம்மா கமலாம்பிகை அவர்கள் 12-10-2020 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அம்பலவாணர், ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் அன்பு மனைவியும், தமிழ்செல்வன்(ஜெயா- சுவிஸ்), தமிழ்செல்வி(சிவா- சுவிஸ்), அன்புசெல்வி(பவானி- சுவிஸ்), மணிமேகலை(கல்யாணி- சுவிஸ்), சிவகுருநாதன்(முருகன்- லண்டன்), வரசித்தி(சித்தா- சுவிஸ்), சுகந்தினி(சுவாதி- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், சுபாசினி(சுபா), பிரபாகரன், காலஞ்சென்ற கலாநாதன், இளங்கோ, நளாயினி, தேன்மொழி ஆகியோரின் அன்பு மாமியாரும் காலஞ்சென்ற நடேசபிள்ளை, பூரணநந்தன், மீனாம்பிகை, மீனாள்(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான கந்தராஜா, சுந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும், சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான ஐயாத்தபிள்ளை, கனகசபை மற்றும் தவமணி(சந்திரா- Paris), காலஞ்சென்ற குணவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்ற அப்பாத்துரை, கமலாம்பிகை, காலஞ்சென்றவர்களான நடராசா, இராசலிங்கம், பேரின்பமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்ற விமலாதேவி, துரைராசா, மாசிலாமணி, சுகிர்தாம்பாள், காலஞ்சென்ற சிதம்பரநாதன் ஆகியோரின் அன்புச் சகலியும், கிரிசாந், லாவண்ணியா, பிரதாப், சுருதி, சாருசன், சாருகான், விஸ்னுகா, காயயுகன், ஆயிசா, ஆறங்கன், சித்திசா, வரனிசா, சிற்றிசென், தேனுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திருமதி மார்க்கண்டு கெளரிஅம்மா கமலாம்பிகை (கமலம்)

திருமதி மார்க்கண்டு கெளரிஅம்மா கமலாம்பிகை (கமலம்)

Contact Information

Name Location Phone
ஜெயா - மகன் Switzerland +41629290458
சிவா - மகள் Switzerland +41787262569
பவானி - மகள் Switzerland +41787985472
சித்தி - மகன் Switzerland +41762813031
சுருதி - பேத்தி Switzerland +41768020390
மீனாள் - சகோதரி Switzerland +41791743622
ரூபி - பெறாமகள் Switzerland 41786735141

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment