திருமதி கமலலோஷனி துரைராஜா

திருமதி கமலலோஷனி துரைராஜா
பிறப்பு : 21/04/1934
இறப்பு : 04/10/2020

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து  Sutton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலலெஷனி துரைராசா அவர்கள் 04-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான பத்மநாபன் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,  காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்றவர்களான  ஜேன் கமலம், தேவசகாயம், நதானியல் ராஜதுரை, அவிஸ் சரோஜினி ஆகியோரின் அன்புச் சகோதரியும், கணபதிப்பிள்ளை துரைராசா அவர்களின் அன்பு மனைவியும், கீதாஞ்சலி, ஸ்ரீ ரங்கன், காலஞ்சென்ற ஆனந்தி, பாரதி ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற ஜேசுதாசன், சயந்தன், நிக்கோலா ஆகியோரின் அன்பு மாமியாரும், Rajnesh(Raj)- Theeba, Prathesh(Prabhu), Suthesh(Suban), Danujan(Danny)- Aharapi, Ashwini(Ash), Angukjan(Agu),Myuran, Priya ஆகியோரின் அன்புப் பேத்தியும்,  Reya அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   தகவல்: குடும்பத்தினர்

திருமதி கமலலோஷனி துரைராஜா

திருமதி கமலலோஷனி துரைராஜா

Contact Information

Name Location Phone
கீதா - மகள் United Kingdom +447944061351
ஸ்ரீ ரங்கன் - மகன் United Kingdom +447770767631
பாரதி - மகள் United Kingdom +447943419640
சயந்தன் - மருமகன் United Kingdom +447540299916

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment