திருமதி கமலாம்பிகை கந்தசாமி

திருமதி கமலாம்பிகை கந்தசாமி
பிறப்பு : 21/06/1930
இறப்பு : 04/08/2020

யாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை கந்தசாமி அவர்கள் 04-08-2020  செவ்வாய்க்கிழமை அன்று சிட்னியில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற குமாரவேலு கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,கண்ணம்மா அவர்களின் அருமைத் தாயாரும்,காலஞ்சென்ற துரைராஜா, யோகாம்பிகை(மலேசியா), கனகாம்பிகை(மலேசியா), பரிமளம்(மலேசியா), பாலசுப்பிரமணியம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,நாகரட்ணராஜா அவர்களின் அன்பு மாமியாரும்,பிரகாஷ், தருஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி கமலாம்பிகை கந்தசாமி

திருமதி கமலாம்பிகை கந்தசாமி

Contact Information

Name Location Phone
கண்ணம்மா - மகள் Australia +61449601395
நாகரட்ணராஜா - மருமகன் Australia +61405458563

Event Details

நேரடி ஒளிபரப்பு
Details 7th Aug 2020 8:30 AM
Address
பார்வைக்கு
Details Friday, 07 Aug 2020 9:30 AM
Address Rookwood Cemetery Rookwood Cemetery East Street Entrance, Lidcombe NSW 2141, Australia

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment