திரு சரவணை குபேந்திரன் (C.T.B குணம்)

திரு சரவணை குபேந்திரன் (C.T.B குணம்)
பிறப்பு : 11/10/1946
இறப்பு : 30/07/2020

யாழ். உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணை குபேந்திரன் அவர்கள் 30-07-2020 வியாழக்கிழமை அன்று காலமாகி விட்டார். அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணை கதிராசி தம்பதிகளின் அன்பு இளைய புதல்வரும், ஆசீர்பாதம் செபமாலை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 காலஞ்சென்ற றெஜினா செலீன்(லீலா) அவர்களின் அன்புக் கணவரும்,

 சரவணா, சரவணன், மிதுலா ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், நவரத்தினம், பவளமலர் மற்றும் சாரதாம்பாள், சீவரத்தினம், சபாரத்தினம், ஈஸ்வரி, சந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, பொன்னுத்துரை மற்றும் இராசரத்தினம், செல்லத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு சரவணை குபேந்திரன் (C.T.B குணம்)

திரு சரவணை குபேந்திரன் (C.T.B குணம்)

Contact Information

Name Location Phone
சுதன் France +33618315858
வரதன் France +33622378020
கோபி United Kingdom +447407517188
ரமணன் France +33753342207

Event Details

பார்வைக்கு
Details 31 Jul 2020 & 01,02 Aug 2020 3:00 PM to 4:00 PM
Address Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Details Monday, 03 Aug 2020 8:30 AM to 12:30 PM
Address Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-27

TIME :6.00pm

Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-28

TIME :28/7/2021 6:00pm