திரு இராசமாணிக்கம் தசநாதன்

திரு இராசமாணிக்கம் தசநாதன்
பிறப்பு : 14/08/1954
இறப்பு : 30/07/2020

மட்டக்களப்பு நொச்சிமுனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசமாணிக்கம் தசநாதன் அவர்கள்  30-07-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற இராசமாணிக்கம், பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கந்தசாமி, அமிர்தவள்ளி தம்பதிகளின் அன்பு மருமகனும்,மனோகரி அவர்களின் அன்புக் கணவரும், தசந்தன்(லண்டன்), பதர்ஷன்(லண்டன்), தமயந்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜெகதீஸ்வரராஜா(லண்டன்), சுஜானா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற நாகலெட்சுமி, சூரியகுமாரி, பத்மநாதன், காலஞ்சென்ற இராமநாதன், பேரின்பநாதன், ரங்கநாதன், காலஞ்சென்ற சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

 காலஞ்சென்ற மகேஸ்வரன், மகானந்தம், மங்களேஸ்வரி, காலஞ்சென்ற மகாலிங்கம், மன்மதன், லோகேஸ்வரன், மல்லிகா, மனோரஜனி, காலஞ்சென்றவர்களான இளையதம்பி, சிவபாலன், குணலெட்சுமி மற்றும் சிவமார்க்கண்டு, தவமலர், காலஞ்சென்ற புவனேஸ்வரி, தனலெட்சுமி, விஜயா, காலஞ்சென்ற கோணலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், வசந்தி, கமலா, சுந்தரலிங்கம், விஜயலெட்சுமி, சந்திராதேவி, சந்திரகாந்தி, நவரெட்ணராஜா, மகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும், சச்சின்(லண்டன்), சித்தாத்(லண்டன்) ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 31-07-2020 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் கல்லடி உப்போடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தகவல்: குடும்பத்தினர்

திரு இராசமாணிக்கம் தசநாதன்

திரு இராசமாணிக்கம் தசநாதன்

Contact Information

Name Location Phone
குடும்பத்தினர் sri lanka +94652228180
பதர்ஷன் - மகன் United Kingdom +447463191988
தசந்தன் - மகன் United Kingdom +447474165616
ஜெகன் - மருமகன் United Kingdom +447506768955

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am