திரு கந்தப்பன் செல்லத்துரை

திரு கந்தப்பன் செல்லத்துரை
பிறப்பு : 09/08/1928
இறப்பு : 22/06/2020

யாழ். மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும்கொண்ட கந்தப்பன் செல்லத்துரை  அவர்கள் 22-06-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பன், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபை, சிவமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,    பங்கஜம்(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,  தேன்மொழி அவர்களின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற ஸ்கந்தராஜா(பிருத்துவி இன்டர்நேஷனல்உரிமையாளர்– கொழும்பு)  அவர்களின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற செல்வராணி, காலஞ்சென்ற சீவரத்தினம், ரவீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், பிரசாத், பிரியா, பிருத்துவி,நிஷாந்தன், நீற்றி ஆகியோரின் பாசமிகு பேரனும்,  தேவ், டிலன்ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.  அன்னாரின் திருவுடல் 23-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் பி. ப 05.00 மணி முதல் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதனை தொடர்ந்து 24-06-2020 புதன்கிழமை  அன்று மு. ப 09.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று, பின்னர் மு. ப 11.30 மணியளவில் கொழும்பு கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு கந்தப்பன் செல்லத்துரை

திரு கந்தப்பன் செல்லத்துரை

Contact Information

Name Location Phone
பங்கஜம் - மனைவி sri lanka +94112586006
தேன்மொழி - மகள் sri lanka +94777268771

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment