திரு கந்தப்பன் செல்லத்துரை

திரு கந்தப்பன் செல்லத்துரை
பிறப்பு : 11/05/1933
இறப்பு : 23/06/2020

கொழும்பைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட வேணுகோபால்பிள்ளை சண்முகநாதன் அவர்கள் 23-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், செல்வக்கல்யாணி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகுமாரன், முரளி, ரவீந்திரன், மகேந்திரன், ஸ்ரீதரன், சசிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-06-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கெரவலப்பிடிய பொது மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு கந்தப்பன் செல்லத்துரை

திரு கந்தப்பன் செல்லத்துரை

Contact Information

Name Location Phone
ஸ்ரீதரன் - மகன் sri lanka +94777741443
முரளி - மகன் sri lanka +94777895644
மகேந்திரன் - மகன் sri lanka +94779795080

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment