திருமதி மிரியம் ரஞ்சிதம் தம்பிப்பிள்ளை (றங்கா)

திருமதி மிரியம் ரஞ்சிதம் தம்பிப்பிள்ளை (றங்கா)
பிறப்பு : 12/11/1943
இறப்பு : 04/03/2020

கருணையின் வடிவம் ஒன்று

உயிர்ப்பிக்காய் காத்திருக்கிறது

 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Laval ஐ வதிவிடமாகவும் கொண்ட மிரியம் ரஞ்சிதம் தம்பிப்பிள்ளை அவர்கள் 04-03-2020 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிசினையா யோன்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், தம்பிப்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,

 காலஞ்சென்ற சாள்ஸ் யோன்பிள்ளை, றெஜினா பிலிப்நேரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், மகேந்திரன்(கனடா), பாலா(அவுஸ்திரேலியா), லோகன்(கனடா), டினேஷ்(கனடா), ஷேளி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பவானி, பற்றிமா, பிரியா, ஷெப்பேட் ஆகியோரின் அன்பு மாமியாரும், ஷெலினா, சாம்சன், சைமன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும், ராயன், ஈத்தன், போறன்சன், மெபின், ஜெருசா, டெபோறா, யோகானா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி மிரியம் ரஞ்சிதம் தம்பிப்பிள்ளை (றங்கா)

திருமதி மிரியம் ரஞ்சிதம் தம்பிப்பிள்ளை (றங்கா)

Contact Information

Name Location Phone
N.J தம்பிப்பிள்ளை - கணவர் +14506251855
ஏஞ்சலோ மகேந்திரன் - மகன் +15149935312, +15143347382
ஜோன்சன் பாலேந்திரன் - மகன் +61401720122
பசில் லோகன் - மகன் +15148654709
டினேஷ் - மகன் +15146236924
ஷேளி ஷெப்பேட் - மகள் +19506270823, +15145022398
றெஜினா பிலிப்நேரி - சகோதரி +16049285024

Event Details

பார்வைக்கு
Details Saturday, 07 Mar 2020 5:00 PM - 9:00 PM Sunday, 08 Mar 2020 4:00 PM - 9:00 PM
Address Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
திருப்பலி
Details Monday, 09 Mar 2020 10:00 AM
Address Our Lady of Deliverance 9400 Rue Lajeunesse, Montréal, QC H2M 1S4, Canada
நல்லடக்கம்
Details Monday, 09 Mar 2020 11:15 AM
Address Cimetiere Notre-Dame 655 Rue Principale, Laval, QC H7X 1E2, Canada

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00