திரு தனபாலசிங்கம் இளங்கீரன்

திரு தனபாலசிங்கம் இளங்கீரன்
பிறப்பு : 25/02/1971
இறப்பு : 27/02/2020

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் இளங்கீரன் அவர்கள் 27-02-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,  தனபாலசிங்கம் தவமணி தம்பதிகளின் அன்பு மகனும்,

நக்கீரன், யாழினி, இளங்கோவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்தோஸ், அபிநயா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு தனபாலசிங்கம் இளங்கீரன்

திரு தனபாலசிங்கம் இளங்கீரன்

Contact Information

Name Location Phone
யாழினி - சகோதரி +15143767624
சதீஸ்குமார் - மைத்துனர் +15145737601
தவமணி - தாய் +94767241216
இளங்கோவன் - சகோதரர் +44742402442

Event Details

பார்வைக்கு
Details Sunday, 08 Mar 2020 12:00 PM - 2:30 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Sunday, 08 Mar 2020 2:30 PM - 4:30 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00