திருமதி சின்னையா சிவசக்தி

திருமதி சின்னையா சிவசக்தி
பிறப்பு : 15/03/1935
இறப்பு : 01/03/2020

யாழ். அல்வாய் தெற்கு முள்ளாவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சிவசக்தி அவர்கள் 01-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பு, பறுவதம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சின்னையா அவர்களின் அன்பு மனைவியும்,

சிவரூபன்(முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்- இலங்கை, பிரான்ஸ்), சிவராணி(இலங்கை), கிருஷ்ணராஜா(கனடா), சிவச்செல்வி(லண்டன்), திருமகள்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், ஆனந்தமலர்(பிரான்ஸ்), செல்வலிங்கம்(இலங்கை), சுனித்தா(கனடா), மதிவாணன்(லண்டன்), மகேஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவபாதவிருதயர், சிவபாக்கியம், காலஞ்சென்ற சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிந்துஜா, அனோஜா, கிருஷாந், ரவிஷாந், ஷாலினி, சுவாஷா, கிரிஷா, கிருஷவன், மதுஷாந், துஸ்யந்தன், , யதுஷன், ஆகாஸ், ஆரணி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி சின்னையா சிவசக்தி

திருமதி சின்னையா சிவசக்தி

Contact Information

Name Location Phone
சிவரூபன் - மகன் +33753404431
சிவராணி - மகள் +94756275539
கிருஷ்ணராஜா - மகன் +14168282057
சிவச்செல்வி - மகள் +447575090555
திருமகள் - மகள் +14179329228

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00