திரு செல்லையா சந்திரசேகரம்

திரு செல்லையா சந்திரசேகரம்
பிறப்பு : 11/06/1938
இறப்பு : 21/01/2020

யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லையா சந்திரசேகரம் அவர்கள் 21-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான உதயகுமார், லோகேஸ்வரன் மற்றும் கோணேஸ்வரன்(லண்டன்), பிரதீஸ்வரன்(றமேஸ்- கைதடி), ஈஸ்வரன்(சுதன் -பிரான்ஸ்), ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுஜித்தா(லண்டன்), தர்சினி(கைதடி), சுகந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற நாகம்மா, செல்வரத்தினம்(லண்டன்), அண்ணபுரணம்(கைதடி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், கிருத்திகா, தீபிகா, அனுஸ்கா, அபிராம், ஆர்த்திகா, திஷாந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 22-01-2020 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணிக்கு கைதடி ஊத்தல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு செல்லையா சந்திரசேகரம்

திரு செல்லையா சந்திரசேகரம்

Contact Information

Name Location Phone
கோணேஸ் - மகன் +447834378629
சுதன் - மகன் +3365245240
றமேஸ் - மகன் +94779252370

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title