திரு கந்தையா கணபதிப்பிள்ளை (கணேஸ்)

திரு கந்தையா கணபதிப்பிள்ளை (கணேஸ்)
பிறப்பு : 13/03/1945
இறப்பு : 22/01/2020

கிளிநொச்சி கண்டாவளை கூகைமாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கணபதிப்பிள்ளை அவர்கள் 22-01-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னையா, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும், சின்னாச்சி அவர்களின் அன்புக் கணவரும், வேலாயுதம்(ராசு) அவர்களின் அன்புச் சகோதரரும்,

பிறேமலதா, புஸ்பலதா(சுகாதார உத்தியோகத்தர்- கண்டாவளை) , பாஸ்கரன்(கரன்), சுதாகரன்(சுரேஸ்- லண்டன்), ஜெயலதா(ஆசிரியை- புளியம்பொக்கணை நாகேஸ்வரா வித்தியாலயம்), ருஷிகரன்(ரகு- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிறியோகநாதன், இந்திரலேகா, யோகரட்ணம், சுகுணறதி(லண்டன்), ஜெயக்குமார், டிலக்‌ஷனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், கபிலன்(லண்டன்), றஜிந்தன், தட்சயன், சாருஜன், திஷாந், அபிஷேக், தர்மித், தஸ்வின், சுவிசன், அக்சயா, தாருசன், பவீனா, பிரநதி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சரஸ்வதி, காலஞ்சென்ற குமாரவேலு, அன்னபூரணம், தங்கம்மா, காலஞ்சென்ற ஏகாம்பரம், சுபத்திரா, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 23-01-2020 வியாழக்கிழமை அன்று  பி.ப 04:30 மணியளவில் கண்டாவளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு கந்தையா கணபதிப்பிள்ளை (கணேஸ்)

திரு கந்தையா கணபதிப்பிள்ளை (கணேஸ்)

Contact Information

Name Location Phone
கரன் - மகன் +94775887100
சுரேஸ் - மகன் +447904007648
ரகு - மகன் +33651756106

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title