திருமதி தர்மராசா ஞானாம்பிகை

திருமதி தர்மராசா ஞானாம்பிகை
பிறப்பு : 12/03/1946
இறப்பு : 12/06/2024

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை நிரந்தர வசிப்பிடமாகவும், வவுனியா குட்செட் வீதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தர்மராசா ஞானாம்பிகை அவர்கள் 12-06-2024 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற செல்லையா சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தசாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,கனகம்மா அவர்களின் அன்பு பெறாமகளும்,காலஞ்சென்ற தர்மராசா அவர்களின் அன்புத் துணைவியும்,தயா, காலஞ்சென்ற ஞானராசா(லண்டன்), உமா, வாணி(கனடா), மாலினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற ரவீந்திரன், உருத்திரலிங்கம், உதயகுமார்(கனடா), சபேசன்(கட்டார்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,நடராசா(கனடா), காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன், கங்காதரன், தெய்வேந்திரன்(லண்டன்), சிறீதரன், ஸ்ரீரஞ்சினி மற்றும் கெளதமி, இராஜேந்திரன்(லண்டன்), காலஞ்சென்ற மகேஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,நாகலட்சுமி(கனடா), காலஞ்சென்ற தேவராணி, லோகரஞ்சினி(லண்டன்), காலஞ்சென்ற றஜனி, சத்தீஸ்வரி, காலஞ்சென்ற ஞானசுப்பிரமணியம், ஞானகலா(லண்டன்), ஜெயவதனி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,அனோஜன்(பம்பமடு ஆயுள்வேத வைத்தியசாலை), கீர்த்தனா, கீர்த்திகா(அனுராதபுரம் வைத்தியசாலை வைத்தியர்), நிரோஜன்(லண்டன்), டுலக்சன்(லண்டன்), அபிலாஸ்(கனடா), ஆகாஸ்(கனடா), ஆருசா(கனடா), பவித்திரன், லிதுரிகா, அனந்திகா, சிவகாந்தன், திருஷியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,ஆதித்தியராம், அகன்சயன், அகன்நிலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 13-06-2024 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் தோணிக்கல் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி தர்மராசா ஞானாம்பிகை

திருமதி தர்மராசா ஞானாம்பிகை

Contact Information

Name Location Phone
நடராசா - சகோதரன் canada +16479668612
கெளதமி - சகோதரி srilanka +94772503660
ரவீந்திரன் தயா - மகள் srilanka +94773499927
உருத்திரலிங்கம் உமா - மகள் srilanka +94772529066
உதயகுமார் வாணி - மகள் canada +16472048450
சபேசன் மாலினி - மகள் srilanka +94775438867

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment