திரு செல்லக்கண்டு ஜெயராஜா (பாலு)

திரு செல்லக்கண்டு ஜெயராஜா (பாலு)
பிறப்பு : 01/08/1951
இறப்பு : 14/05/2024

யாழ். அளவெட்டி கிழக்கு, காளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் louvre ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லக்கண்டு ஜெயராஜா அவர்கள் 14-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சசிகலா(கலா) அவர்களின் அன்புக் கணவரும்,ஜெனித்தா, ஜெனோவியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜெயாநந்தம்(ஆனந்தம்), லில்லிமலர்(மலர்), ஜெயந்தன்(சந்திரன்), பாக்கியநாதன்(பாக்கியம்), ஜெயரஜனி(ஜெயம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கஜன், நிசந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திரு செல்லக்கண்டு ஜெயராஜா (பாலு)

திரு செல்லக்கண்டு ஜெயராஜா (பாலு)

Contact Information

Name Location Phone
ஆனந்தம் - சகோதரன் France +33612688889
ஜெனித்தா - மகள் France +33601730289
ஜெனோவியா - மகள் France +33667008192
கஜன் - மருமகன் France +33674861032
சந்திரன் - சகோதரன் France +33618162677
பாக்கியநாதன் - சகோதரன் France +33603094985
சியாம் - பெறாமகன் France +33627294343

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment