திரு இளையதம்பி கைலாசபிள்ளை

திரு இளையதம்பி கைலாசபிள்ளை
பிறப்பு : 02/04/1928
இறப்பு : 12/05/2024

யாழ். வேலணை மேற்கு சிற்பனை முருகன் அடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி கைலாசபிள்ளை அவர்கள் 12-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,காலஞ்சென்ற சிவயோகம் அவர்களின் அன்புக் கணவரும்,கெளரி, பார்த்தீபன், காலஞ்சென்ற பாஸ்கரன் மற்றும் பராபரன், காலஞ்சென்ற அகிலத் திருநாயகி மற்றும் ஐங்கரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,சோமஸ்கந்தராஜா, மனோகரி, ரெட்னா, நிலாந்தி, இளங்குமரன், மங்களவதனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற புனிதவதி மற்றும் திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், பசுபதிபிள்ளை மற்றும் லெட்சுமிபிள்ளை, திலகவதி, பரமலிங்கம், அமிர்தம் காலஞ்சென்றவர்களான குணசிங்கம், சரஸ்வதி மற்றும் சுசீலாதேவி, சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான ராசரெட்ணம், அருணகிரி மற்றும் தவமணி காலஞ்சென்ற சண்முகலிங்கம் மற்றும் கலைமகள் காலஞ்சென்ற பிரபாகரன் மற்றும் மயில்வாகனம், புவனேஸ்வரி ஆகியோரின் உடன்பிறவா அன்புச் சகோதரரும்,கீர்த்தனா- சாம், வரகுணன், வவீனா- லக்ஸ்மன், வைஷ்ணவி- மதன், சாயிஷ், வசந்த், வினித், வினோத், கார்த்திக், ஆனந்த், பிரசித்தா, இந்துஜா- சந்துரு, விதுசா, தர்சாயிந்த், அஸ்வினி, அபிசாயினி, அஞ்யனி ஆகியோரின் அன்புப் பேரனும்,மித்திரன், சூரியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்: குடும்பத்தினர்

திரு இளையதம்பி கைலாசபிள்ளை

திரு இளையதம்பி கைலாசபிள்ளை

Contact Information

Name Location Phone
கெளரி சோமஸ்கந்தராஜா - மகள் Canada +16472103331
பார்த்தீபன் - மகன் Canada +14163155001
பராபரன் - மகன் Canada +14165647963
இளங்குமரன் - மருமகன் Canada +16478974332
ஐங்கரன் - மகன் Canada +14165669994

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment