திரு வேலுப்பிள்ளை தேவேந்திரம்பிள்ளை

திரு வேலுப்பிள்ளை தேவேந்திரம்பிள்ளை
பிறப்பு : 13/11/1941
இறப்பு : 08/04/2024

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Wimbledon Raynes Park ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தேவேந்திரம்பிள்ளை அவர்கள் 08-04-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்ற ஜீவேந்திரம்பிள்ளை, புவனேந்திரம்பிள்ளை, ரவிந்திரம்பிள்ளை, இந்திராவதி, நகுலேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற ராஜகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,ஜெனனி, மைதிலி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திரு வேலுப்பிள்ளை தேவேந்திரம்பிள்ளை

திரு வேலுப்பிள்ளை தேவேந்திரம்பிள்ளை

Contact Information

Name Location Phone
புவனேந்திரம்பிள்ளை - சகோதரன் United Kingdom +447939039089
ஜெனனி - மகள் United Kingdom +447957630729
மைதிலி - மகள் United Kingdom +447583171474

Event Details

கிரியை
Details Sunday, 21 Apr 2024 9:30 AM - 11:00 AM
Address South Wimbledon Community Centre 78 Victory Rd, London SW19 1HN, United Kingdom
தகனம்
Details Sunday, 21 Apr 2024 11:15 AM
Address North East Surrey Crematorium Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom
மதிய போசனம்
Details Sunday, 21 Apr 2024 1:00 PM
Address South Wimbledon Community Centre 78 Victory Rd, London SW19 1HN, United Kingdom

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment