திரு தம்பிராசா பரமசிவம் (தனம்)

திரு தம்பிராசா பரமசிவம் (தனம்)
பிறப்பு : -
இறப்பு : 16/04/2024

யாழ். வேலணை தலைகாட்டியைப் பிறப்பிடமாகவும், சுதுமலை மானிப்பாய், நோர்வே Drammen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா பரமசிவம் அவர்கள் 16-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பிராசா அன்னம்மா தம்பதிகளின் கனிஸ்ர புதல்வரும், சண்முகரத்தினம் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சந்திராவதி(விமலா) அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்றவர்களான ஞானநந்தன்(ஞானம்), சிவசுப்பிரமணியம்(ராசா), சண்முகநாதன், சிவலிங்கம், இராசதுரை மற்றும் மகாலிங்கம்(யாழ்ப்பாணம்), தவமணி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,வாமதேவன், காந்திமதி, இந்துமதி(சுமதி), வாசுதேவன்(கண்ணன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: சிவசுப்பிரமணியம்(ராசா அண்ணா) குடும்பம் மற்றும் பெறாமக்கள்

திரு தம்பிராசா பரமசிவம் (தனம்)

திரு தம்பிராசா பரமசிவம் (தனம்)

Contact Information

Name Location Phone
சிவசுப்பிரமணியம் குடும்பம் - சகோதரன் France +33660908720

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment