திருமதி நித்தியலட்சுமி சண்முகராஜா

திருமதி நித்தியலட்சுமி சண்முகராஜா
பிறப்பு : 16/04/1947
இறப்பு : 23/02/2024

யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, ஏழாலை ஆகிய இடங்களை வசிப்பிடமாவும் கொண்ட நித்தியலட்சுமி சண்முகராஜா அவர்கள் 23-02-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் மாணிக்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற சண்முகராஜா(பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும்,கௌசலா(லண்டன்), காலஞ்சென்றவர்களான சுதர்மன், துவாரகா மற்றும் மதுரா(ஜேர்மனி), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,விஜிதரன்(லண்டன்), நந்தகுமார்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,அறிவகன்(லண்டன்) அவர்களின் அன்பு அம்மம்மாவும்,காலஞ்சென்றவர்களான கருணாநிதி, கருணானந்தம் மற்றும் தனலட்சுமி, பகவதி(கனடா), கருணாகரன், பவானி, மகாதேவன்(ஜேர்மனி), பாக்கியலட்சுமி(ஓய்வுபெற்ற ஆசிரியர்), நந்தினி(கனடா), சுகந்தினி(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான கௌரி, பத்மலிங்கம், ஜெயராஜா மற்றும் கனகேஸ்வரி, இராமச்சந்திரன்(வர்த்தகர்), உஷாசுதாநிதி(ஜேர்மனி), ஜெயக்குமார்(ரொப் வைன் சொப் - தாவடி), சபேசன்(கனடா), சிவயோகன்(நோர்வே), சரோஜினிதேவி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான விஜயராசா, நீலாயதாட்சி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,தணிகாசலம்(பிரான்ஸ் ), தனலங்கா(இந்தியா) ஆகியோரின் சகலியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 29-02-2024 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் காடாகரம்பை இந்து மயானத்திற்க்கு எடுத்துசெல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி நித்தியலட்சுமி சண்முகராஜா

திருமதி நித்தியலட்சுமி சண்முகராஜா

Contact Information

Name Location Phone
மகாதேவன் - சகோதரர் Germany +4917620465047
கௌசலா - மகள் Sri Lanka +94770045198
மதுரா - மகள் Germany +4915566519642

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment