திருமதி செல்வநாயகி பாலன் (செல்லம்)

திருமதி செல்வநாயகி பாலன் (செல்லம்)
பிறப்பு : 12/12/1944
இறப்பு : 26/02/2024

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், நவக்கிரி, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகி பாலன் அவர்கள் 26-02-2024 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மாரிமுத்து தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பாலன் மாரிமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சரஸ்வதி, சிற்றம்பலம், நகுலேஸ்வரி, தவநாயகம், பத்மலோஜினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பாலவிஜித், பாலகிரி, தர்ஜினி, காமினி, கமலினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,தர்மசீலன், இந்துமதி, சுமித்திரா, பாலகிருஷ்ணன், ஜெயகனேஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,சர்மிஷா, மதுமிஷா, திவியா, தீபிகா, மிதுனன், சஞ்சீபன், அபினா, பகீசன், சாம்பவி, பார்கவி, ஆதித்தியா, ஆர்த்தி, அஞ்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி செல்வநாயகி பாலன் (செல்லம்)

திருமதி செல்வநாயகி பாலன் (செல்லம்)

Contact Information

Name Location Phone
பாலவிஜித்(தம்பி) - மகன் Canada +16478863793
பாலகிரி - மகன் Canada +16477720425
தர்ஜினி - மகள் Switzerland +41787985792
காமினி - மகள் Canada +16477081784
கமலினி - மகள் Canada +16478355629

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment