திருமதி கிரேஸ் செல்வராணி நவரத்தினம்

திருமதி கிரேஸ் செல்வராணி நவரத்தினம்
பிறப்பு : 23/10/1933
இறப்பு : 05/06/2023

யாழ். ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 25, 3/2 Nelson Place ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிரேஸ் செல்வராணி நவரத்தினம் அவர்கள் 05-06-2023 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சதாசிவம் தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி ஐயாத்துரை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ஐயாத்துரை ஜேம்ஸ் நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான மகிழ்ராஜா, நவராணி, மனோகரன் மற்றும் ஞானசேகரம் ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரியும்,தேவதயா(கொழும்பு), தேவராணி(சிங்கப்பூர்), தேவானந்த்(பிரித்தானியா), தேவசொரூபன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,ரவிமாறன்(கொழும்பு), பிரபாகரன்(சிங்கப்பூர்), ரோஹினி(பிரித்தானியா) , பாலதயா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,அஜந்தன்- இரோஷா, அஞ்சலி, காருண்யா- போல், சாமுவேல் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,ஜெடுத்தன், ஜெருஷா, தெபோரா, மினோரா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,இயன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 06.06.2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் Mahinda Parlour-இல் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 05:30 மணியளவில் இறுதி ஆராதனை நடைபெறும். பின்னர் பூதவுடல் யாழ்ப்பாணம் ஏழாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு இறுதி நல்லடக்க ஆராதனை சுன்னாகம் ஏழாலை தெற்கு புளியங்கிணத்ததடி வீதி வெள்ளிருவை வளவில் நடைபெறும். திகதி பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

திருமதி கிரேஸ் செல்வராணி நவரத்தினம்

திருமதி கிரேஸ் செல்வராணி நவரத்தினம்

Contact Information

Name Location Phone
வீடு - குடும்பத்தினர் Sri Lanka +94774179592

Share This Post

1 Comments - Write a Comment

  1. ro0dd2

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am