திரு இம்மானுவேல் நீக்கோலஸ் (ராசா)

திரு இம்மானுவேல் நீக்கோலஸ் (ராசா)
பிறப்பு : 30/10/1937
இறப்பு : 28/05/2023

யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், மன்னார் பண்டிவிரிச்சான், யாழ். அச்சுவேலி, பிரான்ஸ் Aulnay-sous-Bois ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இம்மானுவேல் நீக்கோலஸ் அவர்கள் 28-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மருசலின் கத்தரின் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், ஐயாத்துரை மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,எவன்சலீற்ரா(தியாகேஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,ஜக்குலின், எறிக் நியூட்டன், மெர்லின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜோசப், கிறிசானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,Jovita, Josita, Joffrey,Ethan, Mathis, Alyssa, Ashlyn, Sheilyn, Naolyn ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான திரேஸ்மலர், செபமணி, சுவாமிநாதன்(சவுந்தரம்) மற்றும் அமிர்தநாதர்(ரத்தினம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து, இக்னேசியஸ் மற்றும் ஞானம், ராஜி, காலஞ்சென்றவர்களான பூரணம், இராசாத்தி, பொன்மணி, நல்லம்மா, Rev. Sr புனிதம், சேவியர், ஜெயரட்ணம், சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

திரு இம்மானுவேல் நீக்கோலஸ் (ராசா)

திரு இம்மானுவேல் நீக்கோலஸ் (ராசா)

Contact Information

Name Location Phone
ஜக்குலின் - மகள் France +33660393326
எறிக் - மகன் France +33663996796
மெர்லின் - மகள் France +33698807952
ஜோசப் - மருமகன் France +33651750169

Share This Post

1 Comments - Write a Comment

  1. x3i0b1

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am