யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bremgarten ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராணி யோகராசா அவர்கள் 28-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், இராசையா லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,யோகராசா(மல்வில் பளை) அவர்களின் அன்பு மனைவியும்,தங்கராணி, பஞ்சலிங்கம், பரமேஸ்வரி, நாகேஸ்வரி, யோகேஸ்வரி, பேரனாந்தசிவம், துரைராசா, காலஞ்சென்ற அன்னராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,நிறோஜனா, நிவேதன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment