யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் கிழக்கு (East London) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவநேசர் கமலாம்பிகை அவர்கள் 23-03-2023 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் இரத்தின்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற கதிரிப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,தர்மலிங்கம் மகாலிங்கம் அவர்களின் அன்புத் தங்கையும்,சிவநேசர் அவர்களின் அன்பு மனைவியும்,பிரேமிலன், கஸ்தூரி, ஹரிப்பிரஷாத் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிவதர்சினி, டெரன்ஸ், தர்ஷிகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,திலகவதி, ஞானசரஸ்வதி, சிவானந்தம், சச்சிதானந்தம், தேவகி, றஞ்சிதம், திருப்பதி, நடராசா, கனகலிங்கம், சந்திராதேவி, சுப்புலக்ஷிமி, தங்கவேல், ரமேஷ், சத்தியலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,ஆதவா, அர்ச்சுனா, அனுஷ்க்கா, ஆர்யா, ஆரனிக்கா, ஆதித்தியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment