திரு சுப்பையா தியாகராஜா

திரு சுப்பையா தியாகராஜா
பிறப்பு : 09/08/1942
இறப்பு : 27/03/2023

யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Gervenbroich ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா தியாகராஜா அவர்கள் 27-03-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பாலச்சந்திரன், லீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,தியாகயோகன்(ரமேஷ்), அமிர்தயோகன்(அமிர்), வசந்தயோகி, காலஞ்சென்ற உதயக்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சங்கீதா, சொன்ஜா, பேற்றர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,சோமசேகரம்(ஜேர்மனி), தணிகாசலம்(கனடா), கனகாம்பிகை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,யோகவதி, சிவமலர், காலஞ்சென்ற திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,இலகுப்பிள்ளை, சரஸ்வதி ஆகியோரின் சம்மந்தியும்,பவதாரணி, சாமினி, கெவின், சொவீனா, சாறா ஆகியோரின் அன்புப் பேரனும்,பாலயோகன்(சுவிஸ்), சண்முகநாதன்(கனடா), நவயோகன்(சுவிஸ்), அமுதயோகநாயகி(இலங்கை), காலஞ்சென்ற இந்திரயோகன், யோகாம்பாள்(சுவிஸ்), இராஜயோகன்(அவுஸ்திரேலியா), பாலயோகினி(சுவிஸ்), லீலயோகினி(இங்கிலாந்து) ஆகியோரின் மைத்துனரும்,கமலாம்பிகை, யோகா, வசந்தி, விக்கினேஸ்வரன், கலா, கெங்கராஜா, கவிதா, காலஞ்சென்ற ராஜகுமார் ஆகியோரின் சகலனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு சுப்பையா தியாகராஜா

திரு சுப்பையா தியாகராஜா

Contact Information

Name Location Phone
தியாகயோகன்(ரமேஷ்) - மகன் Germany +491743910326
அமிர்தயோகன்(அமிர்) - மகன் Germany +491794072312
சோமசேகரம் - சகோதரன் Germany +4917647112841
சங்கீதா - மருமகள் Germany +4915234172985
குமரன் - பெறாமகன் Germany +4917641878311

Event Details

பார்வைக்கு
Details Saturday, 01 Apr 2023 10:00 AM - 12:00 PM
Address Grevenbroicher Bestattungsunternehmen Sieben Diekers Am Elsbach 20, 41515 Grevenbroich, Germany
கிரியை
Details Wednesday, 05 Apr 2023 10:00 AM - 1:00 PM
Address Friedhof Elsen 41515, Deutsch-Ritter-Allee, 41515 Grevenbroich, Germany

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am