யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Bergen ஐ வதிவிடமாவும் கொண்ட ஜேசுதாசன் ஜோசப் அவர்கள் 24-03-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசப் எலிசம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் விக்டோரியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,கெலன் அவர்களின் அன்புக் கணவரும்,பிராங்கிளின் அவர்களின் பாசமிகு தந்தையும்,கவிதா அவர்களின் அன்பு மாமனாரும்,பிரவின், ராகவி ஆகியோரின் பாசமிகு பேரனும்,பிரகாசியம்மா, காலஞ்சென்றவர்களான டேவிட், டெய்சி, அருளானந்தம்(துரை), றிச்சாட் மற்றும் அல்பிரட் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
2 Comments - Write a Comment