திருமதி சுந்தரமூர்த்தி கலைவாணி

திருமதி சுந்தரமூர்த்தி கலைவாணி
பிறப்பு : 03/12/1953
இறப்பு : 24/03/2023

யாழ். மண்டைதீவு 6ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுந்தரமூர்த்தி கலைவாணி அவர்கள் 24-03-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராசலிங்கம், ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சுந்தரமூரத்தி அவர்களின் அன்பு மனைவியும்,ஜனார்த்தனன், சுஜார்த்தனன், கோவர்த்தனன், ஈழவர்த்தனன், சுபாஜினி, சுரேனுகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,புஷ்பவாணி, சிலம்புச்செல்வி, தர்சினி, யோகதர்ஷினி, ஜோதிபாலா சாந்தரூபன் ஆகியோரின் ஆருயிர் மாமியாரும்,வரதன், ஞானவாணி, பவானி, நந்தினி, இராகவன், பைந்தமிழ்க்குமரன், பாலமுருகன், ஜெகதாம்பிகை ஆகியோரின் பாசமுள்ள மூத்த சகோதரியும்,காலஞ்சென்றவர்களான தேவரத்தினம், கனகாம்பிகை, சடாட்சரமூர்த்தி, இரத்தினபூபதி மற்றும் கமலாதேவி, சரோஜினிதேவி, செல்வராசா, விமலாதேவி, நிர்மலாதேவி, லலிதாதேவி, மணிசேகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,அபிதனா, சுபதனா, கவிதனா. சஞ்சித்தனன், கார்த்திதனன், சுகிந்தனன், சஜிதனா, சகிதனன், றகிதனன், ஆரூஸ், ஆதேஸ், ஆதனா, அஜேஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 27-03-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 11.00 முதல் ந.ப 12.00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மண்டைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

திருமதி சுந்தரமூர்த்தி கலைவாணி

திருமதி சுந்தரமூர்த்தி கலைவாணி

Contact Information

Name Location Phone
வீடு - குடும்பத்தினர் Sri Lanka +94762617059
ஈழவர்த்தனன் - மகன் United Kingdom +447856050087
கோவர்த்தனன் - மகன் Canada +14168457092

Share This Post

2 Comments - Write a Comment

  1. uou2wg
  2. 2hdr5z

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am