திரு கோபாலபிள்ளை தர்மராஜன்

திரு கோபாலபிள்ளை தர்மராஜன்
பிறப்பு : 12/06/1960
இறப்பு : 21/03/2023

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா பாவற்குளம், கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலபிள்ளை தர்மராஜன் அவர்கள் 21-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று இலங்கையில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, சுந்தரம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,காலஞ்சென்ற தயாநிதி அவர்களின் பாசமிகு கணவரும்,சுஜாதா, மேனகா, மயூரன், கோகிலன், சுகீரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,கோணேஸ், ஷர்மிளா, சுயானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,கரிஷ், கரிணி, ஹாசினி, கிரிதிக், ரோகித், நிதியா, யாதவ், கவிஷ், றியா, ஆதித், சகாரா, சகீரா, சாஸ்ரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,மோகனாம்பாள், காலஞ்சென்ற பேரின்பராஜன், சிறிலவராஜன், தயாலராஜன், மோகனராஜன், கிரிசாம்பாள், யோகாம்பாள், யோகராஜன், காலஞ்சென்ற நகுலராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற விஜயரட்ணம், வசந்தா, மாலினி, தனுஷா, தயாபரன், இதயராஜா, சகுந்தலாதேவி, ஓங்காரலட்சுமி, கணேசலிங்கம், சிவனேசன், அகிலாதேவி, காலஞ்சென்ற விஜயலட்சுமி, ஜெயந்தினி, சுகந்தினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,சிவசுப்பிரமணியம், கந்தசாமி, தனபாக்கியம், சசி, தமிழினி, தவகுமார், சந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு கோபாலபிள்ளை தர்மராஜன்

திரு கோபாலபிள்ளை தர்மராஜன்

Contact Information

Name Location Phone
ரஞ்சன் - மருமகன் Canada +16479281336
கோகிலன் - மகன் Canada +15148025654
மயூரன் - மகன் Canada +15142324811
சுகீரன் - மகன் Canada +15149627854
மேனகா - மகள் Canada +15149964640
சிறிலவராஜன் - சகோதரன் Canada +19057822828
மோகனராஜன் - சகோதரன் Canada +14168304828
ஸ்ரீ - மைத்துனர் Sri Lanka +94778788635

Share This Post

2 Comments - Write a Comment

  1. jigbnl
  2. k1il24

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am