யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட விமலநாயகி கருணாகரன் அவர்கள் 22-03-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் அன்னபூரணம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,கருணாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,சிந்துகோபன், கிர்சோக் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரன், இராஜலஷ்மி மற்றும் இராஜகாந்தம், தையல்நாயகி, காலஞ்சென்ற விக்னேஸ்வரன், இராஜேஸ்வரி, சாந்தநாயகி, வசந்தநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,புஸ்பராணி, சரோஜினி, காலஞ்சென்றவர்களான தம்பி, இலங்கைநாதன், கந்தசாமி மற்றும் கோகிலராணி, நந்திராஜா, கைலாசநாதன், சச்சிதானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,அனுசூயா, சத்தியமூர்த்தி, செந்தாமரை, துர்க்காதேவி, தமிழ்செல்வன், மயூரா, இலங்காயினி, மதிவதனன், வதனசீலன், மதிவதனி, வதனகோபன், தர்மிகா(றேணு), காலஞ்சென்ற மருள்ராஜ், பார்த்தீபன், லஷ்மிதீபா, மதன்லால், காலஞ்சென்ற சங்கர்லால், மோதிலால், சுந்தர்லால், சகானா ஆகியோரின் அன்புச் சித்தியும்,பிறேமலதா, இந்திராகாந்தி, ஜனனி, காலஞ்சென்ற ஜயந்தி, பிரேமசீலன், கவிநீத்தா, தர்ஷாயினி, துலக்ஷன் ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பதினர்
2 Comments - Write a Comment