யாழ். அளவெட்டி பிள்ளையார் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham தை வதிவிடமாகவும் கொண்ட செல்வவிநாயகமூர்த்தி தேவநாதன் அவர்கள் 31-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று கும்பழாவளைப் பிள்ளையார் திருவடியில் சங்கமித்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்வவிநாயமூர்த்தி, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருணாசலம், மணிமேகலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சிதம்பராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,கல்யாணி, ஜெயந்தினி, சுதாகரன், செல்வா ஆகியோரின் அன்புத் தந்தையும்,மகேன், செல்வராஜா, கவிதா, ஜெயபதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற சிவலிங்கம். ஞானசக்தி, சுப்பிரமணியம், காலஞ்சென்ற விக்னராஜா, சித்திராங்கி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சுனித்தா- குலசன், கீரன், சேந்தன், அகவலன், மகிழன், எழிலன், தமிழினி, இனியன், இலக்கியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
1 Comments - Write a Comment