திருமதி செல்வராணி சவுந்தரநாயகம்

திருமதி செல்வராணி சவுந்தரநாயகம்
பிறப்பு : 19/03/1931
இறப்பு : 20/01/2023

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் New malden ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வராணி சவுந்தரநாயகம் அவர்கள் 20-01-2023 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்வரட்ணம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சவுந்தரநாயகம்(இளைப்பாறிய உதவி அரசாங்க அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற செல்வமணி மற்றும் செல்வநல்லம்மா, செல்லதுரை, செல்வேந்திரன், செல்லகணேஷ், திருஞானம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான பரமேஷ்வரி, ராஜதுரை, செல்வராஜா, சண்முகநாதன் மற்றும் ராஜினி, கீதாஞ்சலி, ஜான், குமுதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சிறிஷ்கந்தன், சிவாணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,சுரேஷ் அவர்களின் அன்பு மாமியாரும்,ஜனகன், திவ்யா ஆகியோரின் அருமை பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி செல்வராணி சவுந்தரநாயகம்

திருமதி செல்வராணி சவுந்தரநாயகம்

Contact Information

Name Location Phone
சிவானி - மகள் United Kingdom +447445824629
சுரேஷ் - மருமகன் United Kingdom +447539218107

Event Details

கிரியை
Details Thursday, 02 Feb 2023 7:00 AM - 9:30 AM
Address Manor Park Hall Malden Rd, New Malden KT3 6AU, United Kingdom
தகனம்
Details Thursday, 02 Feb 2023 10:00 AM - 10:30 AM
Address Putney Vale Cemetery and Crematorium Stag Ln, London SW15 3DZ, United Kingdom

Share This Post

1 Comments - Write a Comment

  1. xnk7i7

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am