திரு சின்னத்தம்பி ரவீந்திரராஜா

திரு சின்னத்தம்பி ரவீந்திரராஜா
பிறப்பு : 27/11/1948
இறப்பு : 30/01/2023

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ரவீந்திரராஜா அவர்கள் 30-01-2023 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, செல்லம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற மாரிமுத்து, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,சித்திராபுவனராணி அவர்களின் அன்புக் கணவரும்,கிருத்திகா(பிரான்ஸ்), ஆர்த்திகா(கொழும்பு), நிருத்திகன்(பிரான்ஸ்), தாரிகா(MLT, Durdans Hospital) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற சஞ்ஜீவ்குமார், ஜெயதேவன்(Osai Digital) ஆகியோரின் அன்பு மாமனாரும்,சஜன், ஆத்ரேயா, ஆர்னா, சாத்விக், சுவஸ்திக் ஆகியோரின் பாசமிகு பேரனும்,பாலசரஸ்வதி அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 01-02-2023 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியிலிருந்து அஞ்சலிக்கு வைக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு சின்னத்தம்பி ரவீந்திரராஜா

திரு சின்னத்தம்பி ரவீந்திரராஜா

Contact Information

Name Location Phone
சித்திரா - மனைவி Sri Lanka +94771177494
நிருத்திகன் - மகன் Sri Lanka +94776062870
தாரிகா - மகள் Sri Lanka +94756110093

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am