யாழ். வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடா Kipling ஐ வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை முரளிதரன் அவர்கள் 28-01-2023 சனிக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.அன்னார், தாமோதரம்பிள்ளை ஜமுனகாந்த தம்பதிகளின் அன்பு மகனும், பாலகிறிஸ்ணன் நடராசா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,இந்து அவர்களின் அன்புக் கணவரும்,சங்கவி, மிதுசண், பிரவீண், கிசோர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,விசாகதுரை துரைராசா அவர்களின் பாசமிகு மருமகனும், ரஞ்சினி, காலஞ்சென்ற சிறிதரன், நந்தினி, பகிர்தரன், சண்முகவடிவேல், தயாலினி, பத்மினி, லக்ஸ்மிபிரபா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,துரைராசா, இந்திரா, கணேசலிங்கம், சுபா, வஸ்சலா, பாலன், துஷியந்தன், மணிவண்ணன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,மயன், லாவன்யா, மதுவந்தி, மதுராதா, மயு, குகன், ஜெயதீபன், கிருத்திகா, தினுமேணன், ஆகாஷ், ஆர்த்தி, ஆதித்தன், பவில், தீபக், அனிசிகா, இஷான், வர்ஷா, திரிஷா, டீன், காலஞ்சென்ற றீனா, பிறநாவ் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
திரு தாமோதரம்பிள்ளை முரளிதரன் (தாமு முரளி)
.png)
பிறப்பு : 28/01/1969
இறப்பு : 28/01/2023
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
துஷியந்தன் - மைத்துனர் | Canada | +14162787847 |
மணிவண்ணன் - மைத்துனர் | Canada | +14168038190 |
சண்முகவடிவேல்(சண்முகம்) - சகோதரன் | Sri Lanka | +94773724484 |
ரஞ்சினி - சகோதரி | Australia | +61298322178 |
நந்தினி - சகோதரி | United Kingdom | +447858162127 |
பகிரதன் - சகோதரன் | Canada | +16475393303 |
விசாகதுரை - மாமா | Canada | +16474019596 |
0 Comments - Write a Comment