திருமதி அருணாசலம் சரஸ்வதி

திருமதி அருணாசலம் சரஸ்வதி
பிறப்பு : 19/07/1932
இறப்பு : 29/01/2023

மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். வட்டுகோட்டையை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் சரஸ்வதி அவர்கள் 29-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற அருணாசலம் அவர்களின் அன்பு மனைவியும்,ஜெயக்குமார், இரத்தினகுமார்(கனடா), இரத்தினேஸ்வரி, இராஜினி(பிரான்ஸ்), இரஜனா, மாலினி(டென்மார்க்), சாந்தினி, சிவகுமார், திலிப்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான தங்கம்மா, இரத்தினேஸ்வரி, அப்புத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான தியாகராஜா, ஆறுமுகம், குமாரசாமி, விஜயலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,மனோகரி, வைஜெயந்தி(கனடா), காலஞ்சென்ற நந்தகுமார்(பிரான்ஸ்), விக்கினேஸ்வரன், சிவானந்தன்(டென்மார்க்), கலாஜினி, துஷியந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,வைஸ்ணவி, சதுர்த்திகா(டென்மார்க்) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,மாதினி, கரினி, கரிஸ், அருண்குமார், அஸ்வினி, அஸ்மிகா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 30-01-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தத்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி அருணாசலம் சரஸ்வதி

திருமதி அருணாசலம் சரஸ்வதி

Contact Information

Name Location Phone
சிவகுமார் - மகன் Sri Lanka +94774733992
சிவானந்தன் - மருமகன் Malaysia +4597215874

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am