யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், இடைக்காடு, கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இராசலிங்கம் அவர்கள் 25-01-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னையா, சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சத்தியபாமா(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, யோகராசா, மன்மதராசா மற்றும் Dr சுந்தரலிங்கம்(அவுஸ்திரேலியா), பரமேஸ்வரி(பிரித்தானியா), புவனேஸ்வரி(பிரித்தானியா), தில்லைவிநாயகலிங்கம்(பிரித்தானியா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து, குமாரசாமி, ஜெயகுமாரி, ரேணுகாதேவி மற்றும் இரஞ்சிதமலர், தனபலாசிங்கம், சிவமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சபேசன், மாதவன், கலைவாணி, காலஞ்சென்ற கலைமதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சாந்தசொரூபி, நந்திதா, ஜெயானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,சுபாங்கி, முகேஷ், சுவாகத், சிபி, வித்தகி, துவாரகி, மாறன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment