யாழ். புத்தூர் மேற்கு வேம்பாபுலத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lucerne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணகுமாரன் பொன்னுத்துரை அவர்கள் 23-01-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசதுரை, சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,இந்திராதேவி அவர்களின் அன்பு மனைவியும்,கீர்த்தனா, கீர்த்திகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,மஞ்சுளா, குகதாஸ், பாரதிதாஸன், தயாபரன், கதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ரவிச்சந்திரன், சுமதி, தனுசா, சுபாஷ்கரன், விஜயபாஷ்கரன், விஜயகாந்தன், சுபாசினி ஆகியோரின் மைத்துனரும்,ஸ்ரீமதி, சயந்தா, விஜயகுமார் ஆகியோரின் சகலனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment