யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட அருமைமுத்து குலோத்துங்கம் அவர்கள் 24-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற சின்னதம்பி, தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, வள்ளிக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற குலோதுங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற இந்திரன், சுந்தரம், ஆச்சிமுத்து, கமலம், சின்னத்துரை மற்றும் சிவலோகம்(உடுப்பிட்டி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சாந்தினி, பாஸ்கரன், காலஞ்சென்ற சுபாசினி மற்றும் ஜெந்தினி, வசந்தினி, வினோதினி, துஷந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,தாமோதரம், விஜி, தயாளசெல்வம், நவீந்திரம், சிவகுமார், அன்ரன், வதனராஜன் மற்றும் காலஞ்சென்ற யோகாம்பாள் ஆகியோரின் அன்பு மாமியாரும்,சிந்துஜா- பிரபாகரன், சுவீன்றிலி- மதிரூபன், சுகன்ஜா- ராஜமுகுந்தன், கிரிகரன், ஜோகீசன், சர்மிளா- உமாசுதன், சரண்யா, சாறுஜன், றீகன்- அஜந்தி, றீஷான்- ஷாலினி, சுபாகர்- ஷபிக்கா, செந்தூரிகா, தீவிகன்- சிந்துஜா, திவிஷாந், நிஷாந்திகா, நிதூஷா- ஜசிகாந், ஷயாமிரான், சங்கீர், தூரிஷா, ஜிவிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,ஆருஷி, லகீஷா, சாய்கீதன், சாயீஷா, ஏரன், ஆரணா, ஏடன், ஆரியா, ஆரியன், அயன், ஆதியா, ராணா, தாரா, மையீஷா, ஐரா, வேதாந்த், றீயன், யாஷ், அஜீஷ், ஹரிணி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment