திரு ஜெயரட்ண இரட்ணசபாபதி

திரு ஜெயரட்ண இரட்ணசபாபதி
பிறப்பு : 04/11/1953
இறப்பு : 21/01/2023

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயரட்ண இரட்ணசபாபதி அவர்கள் 21-01-2023 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற இரட்ணசபாபதி, ஜெயலக்சுமி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், குணரட்ணம் தர்மராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,மீனா அவர்களின் அன்புக் கணவரும்,துளசி(லண்டன்), விசாகன்(Mas Slimline) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சயந்தன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,ஆதவன், பைரவி ஆகியோரின் அன்புப் பேரனும்,குலரட்ண இரட்ணசபாபதி(ஓய்வுநிலை முகாமையாளர் இலங்கை வங்கி), குணரட்ண, ஜெயந்தி, தனரட்ண, ஆனந்தி, ஆனந்தரட்ண ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஸ்ரீறங்கன், நந்தா, சுகந்தி, நிமலன், சுகி, ரவீந்திரன், கீதாஞ்சலி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சொரூபா ஸ்ரீறங்கன் அவர்களின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 24-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் பி.ப 08:00 மணிவரை பொறளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 25-01-2023 புதன்கிழமை அன்று ந.ப 12:30 மணியளவில் பொறளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு ஜெயரட்ண இரட்ணசபாபதி

திரு ஜெயரட்ண இரட்ணசபாபதி

Contact Information

Name Location Phone
மீனா - மனைவி Sri Lanka +94112365758
துளசி - மகள் Sri Lanka +94777721376
விசாகன் - மகன் Sri Lanka +94779440441

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am