யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி இராஜசௌந்தரி வைடூரியம் அவர்கள் 07-01-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சுப்பையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற திரு. சுப்பிரமணியம் வைடூரியம்(இலங்கை வங்கி) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான தட்சணாமூர்த்தி, சொக்கநாதன், திவாகரமூர்த்தி, தில்லையம்பலம், இராஜேந்திரம், சௌபாக்கியலட்சுமி மற்றும் பாலசுந்தரம், ஸ்ரீஇராமச்சந்திரன், சிவசுப்பிரமணியம், விக்கினேஸ்வரன், சண்முகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, புஸ்பவல்லி, பாக்கியலட்சுமி, கனகசபை மற்றும் இராஜேஸ்வரி, சாரதாமணி, புனிதவதி, சிவனேஸ்வரி, தங்கப்பிள்ளை, நளினி, றதி, மீனலோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment