யாழ். வளலாயைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை மற்றும் பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சிவகுமார் அவர்கள் 16-09-2022 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரத்தினம், தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,நாகலோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,அருண், திவானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,சூரியகுமார்(சூரியன்- கனடா), சந்திரகுமார்(சாந்தன்- சுவிஸ்), காலஞ்சென்றவர்களான ராசகுமார்(ராசன்), தயாளகுமார்(குமார்) மற்றும் ஜீவகுமார்(ஜீவன் - லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஜெயரூபி(ஜெயந்தி- கனடா), சிவமலர்(சுவிஸ்), நளாயினி(லண்டன்), ராஜலோஜினி(சுவிஸ்), சிவலோஜினி(கனடா), சுதர்சன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சுவாதி, ஆருதி, யதூஷ், மெளனிகா, நிவேதா, நிருசன் ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,யஸ்மிகா, ஜெலோஜன், சியாமி, மீரா ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,நிகேஷ், அனோஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
1 Comments - Write a Comment