முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வநாயகி முத்துகுமாரசூரியர் அவர்கள் 14-09-2022 புதன்கிழமை அன்று Toronto வில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், பொன்னம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்ற குமாரசூரியர், இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற முத்துகுமாரசூரியர் குமாரசூரியர்(இளைப்பாறிய பொறியியலாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற தியாகராசா மயில்வாகனம்(இளைப்பாறிய தபால் அதிபர்) அவர்களின் அன்புச் சகோதரியும்,அன்னப்பா நன்னிதம்பி, ஞானாம்பிகை தம்பிபிள்ளை, மங்கையற்கரசி சுப்பிரமணியம், திலகவதியார் தியாகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும், சூரியகுமாரி, உமாரஞ்சினி, உதயசூரியன், நகுலசூரியன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,கிரகிறி ஈஸ்வரி(மாரி, சுவீகார புத்திரி) அவர்களின் அன்புத் தாயாரும்,ஜெயானந்தன், சந்திரன், நிஷாதினி, பிரியிற்ரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,அபிராமி, அர்ஜுன், கோபி, அஷாந்த், அஞ்சலா, ஜோஸ், ஜோயல் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment