திரு வேலுப்பிள்ளை மார்க்கண்டு

திரு வேலுப்பிள்ளை மார்க்கண்டு
பிறப்பு : 19/04/1929
இறப்பு : 11/09/2022

யாழ். சாவகச்சேரி பெருங்குளம் சந்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை மார்க்கண்டு அவர்கள் 11-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அவுஸ்திரேலியா Sydney இல் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,மார்க்கண்டு இராஜலக்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,இராகினி சரவணபவன்(அவுஸ்திரேலியா), ஞானரஞ்சன்(மனோ-கொழும்பு), பிரபாகரன்(சூட்டி-கனடா), ஜமுனாராணி(கனடா) ஆகியோரின் அன்புத்  தந்தையும்,சரவணபவன், பிரபாதேவி, பிரேமகுமாரி, பாஸ்கரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,ஜெனன்- சக்க்ஷி, ஜெனித்தா(அவுஸ்திரேலியா), அபிராமி, ஜெயராமி(கொழும்பு), சோபனா- தக்சன், ரூபனா ,தஸ்னா, பானுஜா- நிராகுலன், லக்சிகா, ஆர்த்திகா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற தியாகராசா, தர்மரத்தினம், முத்துக்குமாரசாமி, தனபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,ஷான், ஜெயசன், கைலன், கேடன், அனன்யா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு வேலுப்பிள்ளை மார்க்கண்டு

திரு வேலுப்பிள்ளை மார்க்கண்டு

Contact Information

Name Location Phone
இராகினி சரவணபவன் - மகள் Australia +61480187732
K.சரவணபவன் - மருமகன் Australia +61426494085
பிரபாகரன் (சூட்டி) - மகன் Canada +14164993232
ஜமுனாராணி (கனடா) - மகள் Canada +19052948249
ஞானரஞ்சன்(மனோ) - மகன் Sri Lanka +94112719780

Event Details

கிரியை
Details Wednesday, 14 Sep 2022 12:00 PM - 3:00 PM
Address Rookwood Cemetery East Street Entrance, Lidcombe NSW 2141, Australia
தகனம்
Details Wednesday, 14 Sep 2022 3:00 PM
Address Rookwood Cemetery East Street Entrance, Lidcombe NSW 2141, Australia

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am