திருமதி சுந்தரலீலாவதி புஷ்பராஜலிங்கம்

திருமதி சுந்தரலீலாவதி புஷ்பராஜலிங்கம்
பிறப்பு : 08/06/1943
இறப்பு : 10/09/2022

யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலீலாவதி புஷ்பராஜலிங்கம் அவர்கள் 10-09-2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமநாதன் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற புஷ்பராஜலிங்கம்(Milka Industries) அவர்களின் அன்பு மனைவியும்,பிரதீஷ்வரன், ரஜந்தி, இரத்தினா, பிருந்தா, செந்தூரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,துளசி, ஞானச்சந்திரன், செல்வரஞ்சிதகுமார், கண்ணப்பா, சுரேகா ஆகியோரின் அன்பு மாமியாரும், இந்திரலீலாவதி, சகுந்தலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான லோகநாதன், தாமோதரம்பிள்ளை, புஷ்பயோகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,திவ்யா, தரண்யா, ஹரிணி, காலஞ்சென்ற பூர்வஜன், சிறிவர்ஷன், ஜீவகன், ஷாலினி, தக்சா, தேசன், மகிழ்தினி, தீந்தமிழ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,சந்திராதேவி, டெய்சிகாதேவி, பரமதயாளன், நிர்மலாநந்தன், காலஞ்சென்ற நமிர்தலதா, லோகேந்திரன், புவிமதி, குகமதி, காலஞ்சென்ற கிருபாகரன், ஞானாகரன், உமாகரன் ஆகியோரின் அன்புச் சிறியதாயாரும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 14-09-2022 புதன்கிழமை அன்று பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் மு.ப 09:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரையும், பின்னர் 15-09-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரையும் பார்வைக்காக வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து ந.ப 12:00 மணிமுதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பொரளை கனத்தை பொதுமயானத்தில் பி.ப 03:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: பிள்ளைகள்

திருமதி சுந்தரலீலாவதி புஷ்பராஜலிங்கம்

திருமதி சுந்தரலீலாவதி புஷ்பராஜலிங்கம்

Contact Information

Name Location Phone
பிள்ளைகள் - குடும்பத்தினர் Sri Lanka +94769189692
பிரதீஷ்வரன் - மகன் United Kingdom +447505204163
ரஜந்தி - மகள் Denmark +4542408780
இரத்தினா - மகள் United Kingdom +447467387927
பிருந்தா - மகள் Norway +4790221692
செந்தூரன் - மகன் United Kingdom +447958030588

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am