திருமதி இராஜலட்சுமி ஆறுமுகம் (சின்னமணி)

திருமதி இராஜலட்சுமி ஆறுமுகம் (சின்னமணி)
பிறப்பு : 19/11/1929
இறப்பு : 05/09/2022

யாழ். நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜலட்சுமி ஆறுமுகம் அவர்கள் 05-09-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சண்முகம் பொன்னையா, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சிற்றம்பலம் ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி இராஜலட்சுமி ஆறுமுகம் (சின்னமணி)

திருமதி இராஜலட்சுமி ஆறுமுகம் (சின்னமணி)

Contact Information

Name Location Phone
அருணாவதி - மகள் France +33768900774
சாந்தினி - மகள் France +33695951111

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am