திரு நடராஜா ஜெயவீரசிங்கம்

திரு நடராஜா ஜெயவீரசிங்கம்
பிறப்பு : 07/10/1944
இறப்பு : 13/08/2022

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட நடராஜா ஜெயவீரசிங்கம் அவர்கள் 13-08-2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற நடராஜா, தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற ஆ.த செல்லத்துரை(ஆசிரியர்), கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,சகிலா, தீபன், திலீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற ஸ்ரீதரன், பிரபாகி, தர்மதா ஆகியோரின் மாமனாரும்,கல்பனா, ரதீனா, ஷமிதா, சுஜித், சீரோன், அபிஷரா ஆகியோரின் அன்புப் பேரனும்,கமலாதேவி, தவமணிதேவி, சரோஜினிதேவி, காலஞ்சென்ற திசவீரசிங்கம், சந்திரலேகா, செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான ஜோஜ் செபரஸ், சுப்பிரமணியம், தோமஸ் எபன் மற்றும் சத்தியபாமா, சகாதேவன், கணேசன் ஆகியோரின் அன்புச் சகலனும்,ராஜலட்சுமி, சிவனேசன், பத்மநாதன், ஜெகதீஸ்வரி, யோகராசா, பத்மாதேவி, சரோஜினிதேவி, தவராசா, நிர்மலாதேவி, ரூபராஜா, நந்தகுமார், பராசக்தி ஆகியோரின் சகலனும்,வசந்தி, தயாளு, நிரஞ்சன், வனிதா, ஜெயா, சீலன், சாமியா, சசாங்கன், மம்மானி, சங்கர், சுதா, சூட்டி, ஷாமினி, கஜன், கார்த்திகா, கீதா, ஜெனிதா ஆகியோரின் மாமனாரும்,ரெஜினா, இந்து, ரூபி, கஜா, சஞ்சீவ், தமிழினி, ஜனா, கண்ணன், பிரவீன், தர்ஷி, ஹரிஹரன், தீபகரன், செல்வகரன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு நடராஜா ஜெயவீரசிங்கம்

திரு நடராஜா ஜெயவீரசிங்கம்

Contact Information

Name Location Phone
தங்கரத்தினம் - மனைவி United Kingdom +442037744876
சகிலா - மகள் United Kingdom +442086464592
தீபன் - மகன் Australia +61415665481
திலீபன் - மகன் United Kingdom +447939597249

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am