திருமதி விசுவலிங்கம் பரிமளம்

திருமதி விசுவலிங்கம் பரிமளம்
பிறப்பு : 26/11/1932
இறப்பு : 14/05/2022

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் பரிமளம் அவர்கள் 14-05-2022 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.அன்னார், புங்குடுதீவு 11ம் வட்டாரம் நாயத்தம் காட்டைச் சேர்ந்த இராமனாதி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைச் சேர்ந்த நாகமுத்து அன்னப்பா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற விசுவலிங்கம்(s.s. Wilson compani Colombo- முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற அமிர்தலிங்கம், தேவமனோகரன்(சுவிஸ்), தவமணிதேவி(கொழும்பு), சுரேந்திரன்(கொலண்ட்), குகதாசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற குமாரசாமி, கனகம்மா(கொழும்பு), சுந்தரலிங்கம்(புங்குடுதீவு),செல்வராணி(சுவிஸ்), தனலட்சுமி(கனடா), நடேசமூர்த்தி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,மகாலட்சுமி, காலஞ்சென்ற இராமச்சந்திரன்(கொழும்பு), திருநாவுக்கரசு(புங்குடுதீவு), கோபாலபிள்ளை(கனடா), சிவகுமாரி(சுவிஸ் ) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ரூபசுதா(சுவிஸ்), காலஞ்சென்ற தங்கேஸ்வரன்(கொழும்பு), வசந்தி(கொலண்ட்), சுதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும், ஆஷா(சுவிஸ்), வினோஷா(சுவிஸ்), ரஜீபன்(லண்டன்), சஞ்சுதன்(கனடா), தர்சனா(சுவிஸ்), பிரதீபன்(கொழும்பு) ஆகியோரின் பேத்தியும்,ஆதீஸ்(சுவிஸ்), ஜித்தேஸ்(சுவிஸ்), லெத்தீஷியா, தஹீரா(சுவிஸ்), சாரவ், றயா(லண்டன்), றித்திக்(கொழும்பு) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 15-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் கொழும்பு ஜெயரத்ன மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு,  16-05-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: பிள்ளைகள், குடும்பத்தினர்

திருமதி விசுவலிங்கம் பரிமளம்

திருமதி விசுவலிங்கம் பரிமளம்

Contact Information

Name Location Phone
வீடு - குடும்பத்தினர் Sri Lanka +94112524049

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title