யாழ். திருநெல்வேலி பலாலி வீதியைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட பவானி தில்லைநேசன் அவர்கள் 12-02-2022 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பையா பாலசுப்பிரமணியம், கமலாதேவி பாலசுப்பிரமணியம் (Suppiah & Sons) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், திரு. திருமதி தில்லையம்பலம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தில்லைநேசன்(கணக்காளர்) அவர்களின் அன்பு மனைவியும்,சியாமளா(லண்டன்), காலஞ்சென்ற பகீரதன், வரதராஜன்(லண்டன்), வரதலஷ்மி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,தில்லைநடராஜா, காலஞ்சென்றவர்களான சுபத்திரை, கனகசிரோன்மணி மற்றும் ராஜநவநாதன், கலைமகள், துஷ்யந்தி, பாலச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சங்கரி, பிரியங்கன், சிவானி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,தசரதன், கிரிதாரணி, விதூஷன், சாயகி, றொபேட், பிரசன்னா, அனுஷா, றொஷான் ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஏகன், ஆதவன், ஆதீஷன் ஆகியோரி்ன் அன்புப் பாட்டியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 16-02-2022 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் Mahinda Funeral Directors, Galle Road, Mount Lavinia, Colombo எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 02:00 மணியளவில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
திருமதி பவானி தில்லைநேசன்

பிறப்பு : 23/04/1953
இறப்பு : 12/02/2022
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
வரதா - சகோதரி | Sri Lanka | +94767203471 |
வனிதா - சகோதரி | Sri Lanka | +94776591798 |
இராசு - சகோதரன் | United Kingdom | +447958345954 |
சியாமளா - சகோதரி | United Kingdom | +447854225826 |
தசரதன் - மருமகன் | Canada | +16475231271 |
0 Comments - Write a Comment