யாழ். கன்னாதிட்டி பெருமாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி நடராஜா அவர்கள் 26-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.அன்னார், செல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,கணபதிப்பிள்ளை நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சத்தியபாமா, உமாதேவி(கனடா), சிவகுமார்(கனடா), உதயகுமாரி(பிரான்ஸ்), வஸ்தலகுமாரி(ஜேர்மனி), சாந்தகுமாரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சகோதர, சகோதரிகளின் அன்புச் சகோதரியும்,மருமக்களின் அன்பு மாமியாரும்,பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment