திரு பொன்னம்பலம் இராமலிங்கம்

திரு பொன்னம்பலம் இராமலிங்கம்
பிறப்பு : 12/07/1948
இறப்பு : 04/12/2021

யாழ். திருநெல்வேலி காளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ratingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசிங்கம் அரசரட்ணம் அவர்கள் 04-12-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான முத்தையா சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற குமாரசிங்கம், கனகம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம், கனகம்மா தம்பதிகளின் மருமகனும்,விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,வினுசியா அவர்களின் பாசமிகு தந்தையும்,ஜெயரட்ணம், குணரட்ணம், பத்மினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,உருத்திரராணி பூலோகசிங்கம்(சிங்கப்பூர்), இந்திராணி செல்லத்துரை(பிரான்ஸ்), சங்காய்ராணி செல்வேந்திரராஜா(கனடா), மகாராணி சங்கரதாஸ்(கனடா), பத்மராணி தவேந்திரன்(கனடா), கணேஷமூர்த்தி சர்மினி(மலேசியா), சாந்தினி, மங்கலேஸ்வரி, ராஜலக்சுமி, அன்னலக்சுமி ஆகியோரின் மைத்துனரும்,நிர்மலன், துஷ்யந்தன், கண்ணா, கிருஷ்ணா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு பொன்னம்பலம் இராமலிங்கம்

திரு பொன்னம்பலம் இராமலிங்கம்

Contact Information

Name Location Phone
வீடு - குடும்பத்தினர் Germany +4915218411376
வீடு - குடும்பத்தினர் Germany +491772370617

Event Details

கிரியை
Details Tuesday, 14 Dec 2021 11:00 AM to 1:00 PM
Address Hauptfriedhof Mülheim an der Ruhr Zeppelinstraße 132, 45470 Mülheim an der Ruhr, Germany

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title