திரு காசிபன் குணதிலகம்

திரு காசிபன் குணதிலகம்
பிறப்பு : 10/05/1982
இறப்பு : 25/11/2021

யாழ்.பண்டத்தரிப்பு சில்லாலையைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா Texas ஐ வசிப்பிடமாகவும் கொண்ட காசிபன் குணதிலகம் அவர்கள் 25-11-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்,அன்னார், குணதிலகம், மகேந்திர வதனா தம்பதிகளின் பாசமிகு மகனும்,துகாசினி அவர்களின் அன்புக் கணவரும்,ஹர்ஷி, லக்‌ஷி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அனிந்திகா, பிரணவன்,சொறூபிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு காசிபன் குணதிலகம்

திரு காசிபன் குணதிலகம்

Contact Information

Name Location Phone
குணதிலகம் - தந்தை Sri Lanka +94762128683
சொறூபி - சகோதரி Sri Lanka +94774938220
துகாசினி - மனைவி Canada +16822594478
புருஷோத் - நண்பர் Canada +16825823001

Event Details

தகனம்
Details Sunday, 28 Nov 2021 10:00 AM to 2:00 PM
Address Turrentine Jackson Morrow Funeral Home 2525 N Central Expy, Allen, TX 75013, United States

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title