யாழ். ஆவரங்கால் சங்கணாவத்தை வீதியை பிறப்பிடமாகவும், சிவன் வீதியை வதிவிடமாகவும், லண்டன் சட்பெறி(Sudbury) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தகிருஸ்ணன் தணிகைக்குமரன் அவர்கள் 20-11-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், ஆனந்தகிருஸ்ணன்(அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்க முன்னாள் பொதுமுகாமையாளர்- GM) சுந்தரேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், சுந்தரமூர்த்தி(அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்க முன்னாள் கிளை முகாமையாளர்) லோகேஸ்வரி தம்பதிகளின் மூத்த மருமகனும்,சிந்து அவர்களின் அன்புக் கணவரும்,நிதுன், நிக்கிஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஆனந்தகௌரி(சுவிஸ்), கௌசலா(தேனா- இலங்கை), சுதர்சினி(சுதா- ஜேர்மனி), கமலக்குமரன்(கமா- இலங்கை) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,திவாகரன், காந்தீபன், சிவலிங்கம், லக்சிகா, நிலாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,நீரூபன் அவர்களின் பாசமிகு சகலனும்,ஆகாஷ், அஸ்மிதா, ஆஷிகா, ஆர்த்திகா, அக்ஷிகா, ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்,அபினாஷ், அப்ஷரன், அத்விகா, தன்விகா ஆகியோரின பாசமிகு பெரியப்பாவும் ஆவார் . இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment